Home »
திருமங்கலகுடி.
» தெருமுனை பிரச்சாரம் - குறிச்சிமலை,திருமங்கலக்குடி கிளை.
தெருமுனை பிரச்சாரம் - குறிச்சிமலை,திருமங்கலக்குடி கிளை.
தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை,திருமங்கலக்குடி கிளை சார்பாக 22.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் சிக்கந்தர் (மா.பேச்சாளர்) அவர்கள் “இந்தியாவில் முஸ்லிம்கள் அன்றும்,இன்றும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.