தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை
(வ) மாவட்டம் வடக்குமாங்குடி கிளையில் 21.12.13 அன்று இஷா தொழுகைக்குப்
பிறகு பாங்கு,இகாமத் சொல்லும் பயிற்சி சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------