தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக (22-12-13) அன்று ஆவணியாபுரம் காயிதே
மில்லத் தெருவில் சுதந்திர போராட்ட களத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
மற்றும் ஜனவரி 28 சிறை போராட்டத்தின் அவசியம் பற்றியும் மாவட்ட பேச்சாளர்
சகோ.இமாம் அலி
அவர்கள் உரையாற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------


