தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 22.12.2013
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சர்மிளா பானு ஆலிமா “சிறை
செல்லும் போராட்டம் ஏன்” என்ற தலைப்பிலும் சகோதரி ஆலியா ஆலிமா அவர்கள்
“தொழுகை செய்முறை பயிற்சி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
--------------------------------------------------------------------------------------------------------



