தஞ்சை வடக்கு கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 15.12.2013 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் முஜிபு (மா.பேச்சாளர்) அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------



