தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக 15.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சமீமா ஆலிமா அவர்கள் “நபி தொழியரின் தியாக வாழ்க்கை” என்ற தலைப்பிலும் சகோதரி முஹ்ஸினா ஆலிமா அவர்கள் “ஜனவரி 28 போராட்டம் ஏன்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
-------------------------------------------------------------------------------------

