தஞ்சை வடக்கு பண்டாரவாடை கிளை சார்பாக 15.12.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் அப்பாஸ் உண்மை மார்க்கம் என்ற தலைப்பிலும் சகோதரர் யூசுப் இட ஒதுக்கீட்டை வெல்வோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் திரளான ஆண்கள் ,பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------------------------------------------------------------



