Home »
மேலக்காவேரி.
» 28 இடங்களில் மெஹாபோன் பிரச்சாரம் - மேலக்காவேரி கிளை.
28 இடங்களில் மெஹாபோன் பிரச்சாரம் - மேலக்காவேரி கிளை.
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 15.12.2013 முதல் 18.12.2013 அன்று வரை 28
இடங்களில் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் மாவட்ட
பேச்சாளர்கள் சாகுல்,ஜெக்கரியா,அப்துல் ரசீத்,அபி முஹம்மது மற்றும் தமீம் ஆகியோர் உரை
நிகழ்த்தினர்.