தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 15.12.2013 அன்று பெண்கள்
பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி பர்வீன் பானு ஆலிமா ”ஈமானை உணரும் விதம்” என்ற தலைப்பிலும்
சகோதரி ஆலியா ஆலிமா
”முஸ்லிம் பெண்ணே உன்னில் இஸ்லாம் எங்கே?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------