Home »
திருமங்கலகுடி.
» தெருமுனை பிரச்சாரம் - குறிச்சிமலை,திருமங்கலக்குடி கிளை.
தெருமுனை பிரச்சாரம் - குறிச்சிமலை,திருமங்கலக்குடி கிளை.
தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளை சார்பாக 15.12.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் இமாம் அலி (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் “சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.