தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக விபத்தில் ஒரு பக்க மண்டை ஓட்டை இழந்த சோதரருக்கு 30.11.2013 அன்று அவசர மருத்துவ உதவியாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------