தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 30.11.2013 அன்று இரண்டு கிட்னியும் செயலிழந்த சகோதரர் ஒருவருக்கு டயாலிசீஸ் செய்ய மருத்துவ உதவியாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------