தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக 24.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஜ்மா பேகம் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
----------------------------------------------------------------------------------