
தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும்
போராட்டம் சம்பந்தமாக 23.11.2013 அன்று பல்வேறு இடங்களில் விளம்பர பலகை
வைக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------