தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டராவாடை கிளை சார்பாக 10.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சையது அலி பாத்திமா மற்றும் சகோதரி முர்ஷிதா ஆலிமாஅவர்கள் இறையச்சம் மற்றும் இன்றைய பெண்களின் நிலை ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் பெரும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------

