தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளை சார்பாக 09.11.2013 அன்று ”பெண்கள் பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமா “அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------


