தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 18.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தை தழுவிய
இரண்டு சகோதரிகள் தாங்கள் ஏன் இஸ்லாத்தில் இணைந்தோம் என்பதை பற்றி
எடுத்துரைத்தனர் .
எது அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரி ஆசா பானு ஆலிமா (அன்
நூர் முன்றாம் ஆண்டு மாணவி) அவர்களும் மேலும் சகோதரி சர்மிளா பானு ஆலிமா ஜனவரி 28
ஏன்? எதற்கு? என்பது பற்றி பேசினார்கள்.
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------