தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த
17-10-2013 அன்று கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி
சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கும் மற்றும் மாற்றுமத ஏழை குடும்பங்களுக்கும் விநியோகம்
செய்யப்பட்டது.
------------------------------------------------------------------------------------------

