மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்.
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 13.10.2013 அன்று
”தெருமுனை பிரச்சாரம்” நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹிர் (மா.பேச்சாளர்) அவர்கள் “நபிமார்களின் இறுதி நாட்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.