தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 14.10.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ரில்வானா சித்திக் ஆலிமா அவர்கள் ”இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
Home »
அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி.
» இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


