தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 25.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் ஏகத்துவத்திற்கு எதுர்ப்புகள் ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வரக்கூடிய 28.01.14 அன்று நடைபெற இருக்கின்ற சிறை நிரப்பும் போராட்டம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !