தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 18.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் தலைமையில், மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.தலைவர்:நிஜாமுதீன் - 9944007817
2.செயலாளர்:குத்புதீன் - 8870575075
3.பொருளாளர்:ஷாகுல் - 9843788475
4. துணை தலைவர்:ஹபிபுல்லாஹ் - 9791400396
5.துணை செயலாளர்:சபீர் - 9789551790
--------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !