தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 25.07.13 வியாழக்கிழமை அன்று மாநில தலைமைக்கு ரூ.18000 ஜும்மா வசூலிலிருந்து நிதி வழங்கப்பட்டது. இதை மாவட்ட பொருளாளர் ஜாபர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» மாநில தலைமைக்கு ரூ.18000 நிதி உதவி. இராஜகிரி - பண்டாரவாடை கிளை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !