தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் - திருனரயூர் கிளையில் 21.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் ரமலானை பேண வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------
Home »
நாச்சியார்கோயில்.
» நாச்சியார்கோயில் - திருனரயூர் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !