தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ரியாத் வாழ் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளை சகோதரர்களால் நிதி அனுப்பப்பட்டு 09.07.13 செவ்வாய்க்கிழமை அன்று ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு 15 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1500 மதிப்பிலான மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» ஏழை குடும்பங்கள் நோன்பு நோற்பதற்கு மளிகை சாமான்கள் விநியோகம் - திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !