தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 03.05.13 முதல் 12.05.13 வரை நடைப்பெற்றது. இதில் 25 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சி முகாம் மாவட்ட பேச்சாளர் முஜிப் அவர்களால் பாடம் நடத்தப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !