தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 21.05.13 செவ்வாய்க்கிழமை அன்று கோடைக்கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாவட்ட து.தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் பிள்ளைகள் பெற்றோருக்கு
செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முதல் மூன்று
இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !