தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் 10.05.13 வெள்ளிகிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:ஆயிஷா ஆலிமா அவர்கள் மஹ்சரில் மனிதனின் நிலை என்ற தலைப்பிலும் சகோதரி:முஹ்சினா ஆலிமா அவர்கள் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக மார்க்க சந்தேககங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !