தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் 12.05.13 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தை அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொரநாட்டு கருப்பூர் கிளை இணைந்து இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட து.தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணி செயலாளர் காதர் மீரான் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாக்யவதி மற்றும் டாக்டர் மஞ்சுளா MBBS DGO ஆகியோர் இம்முகாமை துவக்கி வைத்தனர். இதில் 36 பேர் இரத்தம் கொடையளித்தனர்.
--------------------------------------------------------------------------------------------------------------




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !