தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 11.04.13 வியாழக்கிழமை அன்று கிளை மர்க்கஸில் மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் வாதமும், பிடிவாதமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !