தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இடங்களில் மெகாபோன் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில்
சகோ:நசீர் கான் அவர்கள் K.M.S நகரில் இஸ்லாத்தின் பார்வையில் இசையும், இணை
வைத்தாலும் என்ற தலைப்பிலும், சகோ:ஜக்கரியா அவர்கள் தங்கம்
நகரில் தவ்ஹீதும், தர்ஹாவும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற மெகாபோன் பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !