தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 30.03.13 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:ஆயிஷா அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பிலும் சகோதரி:தக்சின் பானு அவர்கள் சுட்டெரிக்கும் நரகம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !