தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளையில் 29.03.13 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கிய இன்றைய முஸ்லிம்கள் என்ற தலைப்பிலும், சகோதரி: ஆயிஷா பேகம் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------





0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !