தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர
கூட்டம் 15.03.2013 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபை TNTJ
தலைமை மர்கசில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மற்றும் துபை மண்டல துணை
செயலாளர் மெளலவி.சையது சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது.
உறுப்பினர்களின் அறிமுகத்திற்கு பின் கடந்த மாதம் மாவட்டத்தில் நடந்த செயல்பாடு அறிக்கை வாசிக்கப்பட்டது.
அதனை
தொடர்ந்து தாயகத்திலிருந்து தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ.இம்தியாஸ்
அவர்களும் மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்களும் மாவட்ட செயல்பாடுகளை
ஆன்லைன் வாயிலாக எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
தீர்மானங்கள்:-மாவட்ட மர்கஸ் மின் விசிறி மற்றும் கிரில் தேவைக்கு உறுப்பினர்களின் பங்களிப்பு கோரப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !