தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 17.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது பாருக் அவர்கள் மனிதன் ஏன் படைக்கப்பட்டான் என்ற தலைப்பிலும், சகோதரி: சர்மிளா பானு ஆலிமா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !