தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 02.01.13 புதன்கிழமை அன்று அந்நூர் மதரசா பட்டமளிப்பு விழா மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மேலான்மைகுழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கேவிகளுக்கு பதில் அளித்தார். சகோ:அப்துல் கரீம் அவர்கள் உலமா கல்வியும், உலக கல்வியும் என்ற தலைப்பிலும், சகோதரி:சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் ஆளிமாக்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக 19 ஆலிமாக்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !