தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 28.12.12 வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலை இழந்த சகோ: சையது குலாம் ரசூல் என்வருடைய மனைவிக்கு ரூ.10,000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதை அவருடைய கணவன் பெற்றுக்கொண்டார்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலை இழந்த சகோதரிக்கு ரூ.10,000 மருத்துவ உதவி.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !