தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 21.12.12 வெள்ளிக்கிழமை அன்று உலகம் அழியப்போகுது என்ற வதந்திக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக 8x6 சைசில் ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------
Home »
திருப்பனந்தாள்.
» உலகம் அழியும் நாள் விழிப்புணர்வு பேனர் - திருப்பனந்தாள் கிளை.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !