அமீரக தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம் 16-11-2012 வெள்ளி மாலை
மக்ரிப் தொழுகைக்கு பின்னர் துபை ஜே.டி மர்கசில் மாவட்ட பொறுப்பாளர்கள்
தலைமையில் துபை மண்டல தாவா அணி செயலாளர் இப்ராஹீம் முன்னிலையில்
நடைபெற்றது.உறுப்பினர்களின் அறிமுகத்திற்கு பின் கடந்த மாதம் மாவட்டத்தில் நடந்த செயல்பாடுகள் வாசிக்கப்பட்டது.
அமீரக வடக்கு தஞ்சை புதிய பொறுப்பாளர்கள்:
1) கோவிந்தகுடி.சாதிக் அலி (0505756518)
2)ஆடுதுறை.அப்துல் மாலிக் (0507783156)
3)பண்டாரவாடை.பாரூக் (0508585465)
--------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !