தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 05.12.12 புதன்கிழமை அன்று சாதிக் பாட்சா என்பவருக்கு டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.10000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதை அவருடைய மைத்துனர் பெற்றுக்கொண்டார்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.10000 மருத்துவ உதவி - மேலக்காவேரி கிளை.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !