தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 23.06.12 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் பொறுமையின் சிறப்பு என்ற தலைப்பிலும், சகோதரி: சமீனா பேகம் ஆலிமா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !