
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கடந்த 01.11.11 செவ்வாய்க்கிழமை முதல் தினமும் பகல் 12 மணியிலிருந்து 1 மணி வரை உள்ளூர் தொலைகாட்சியில் மாநில பேச்சாளர்கள் உரையாற்றிய சிடிக்கள் மக்கள் பயன்பெறும் வகையில் ஒளிபரப்பப்படுகின்றன.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !