
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி கிளையில் 27.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நஜிமுன்னிசா ஆலிமா அவர்கள் இறையச்சமும் தொழுகையின் அவசியமும் என்ற தலைப்பிலும், சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மார்க்க கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !