
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திர கூட்டம் கடந்த 11-11-2011 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
பல்வேறு கிளைகளில், கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகளின் பயான் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் பதியப்பட்டன. கல்லூரி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் வாசிக்கப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !