

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 02.10.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துனை தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !