
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 04.10.11 செவ்வாய்க்கிழமை அன்று சாகுல் என்கின்ற சகோதரருக்கு ரூ.1000 மருத்துவ உதவி செய்யப்பட்டது. இதை கிளை தலைவர் அப்துல் காதர் வழங்க சகோ:இக்பால் மூலம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !