
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 25.09.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:சர்மிளா ஆலிமா அவர்கள் பெண்களின் முன்மாதிரி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !