

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 11.09.11 ஞாயிற்றுக்கிழமை முதல் மக்தப் மதரசா நடைப்பெற்று வருகிறது. இதில் முப்பதுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !