

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 25.09.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி: நஜ்மா ஆலிமா அவர்கள் கொள்கையில் உறுதி வேண்டும் என்ற தலைப்பிலும், மூன்றாம் ஆண்டு மாணவி சகோதரி: சமீரா அவர்கள் ரமளானுக்கு பின் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி நிஷானா அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஆயிஷா பானு அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !