
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் கடந்த 10.09.11 சனிக்கிழமை அன்று புற்றுநோயால் பதிக்கப்பட்ட சகோதரிக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. இவருக்கு மாதா மாதம் ரூ.1000/= 37 மாதங்கள் கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !